ஸ்ரீ சாய்ராம் துணை WEB DESIGNER
J.ELANGOVAN..WEB DESIGNER

Tuesday, October 2, 2012

VAO EXAM KEY ANSWER -SEP 2012


வி.ஏ.ஓ., தேர்வு, "கீ-ஆன்சர்' தேர்வாணைய இணையதளத்தில், வெளியிடப்பட்டது. வி.ஏ.ஓ., பதவியில் காலியாக உள்ள, 1,870 பணியிடங்களை நிரப்ப, நேற்று போட்டித் தேர்வு நடந்தது. ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேர்வுக்கான கீ-ஆன்சர், தேர்வாணைய இணையதளதில் இரவு வெளியிடப்பட்டது. விடைகள் குறித்து, ஆட்சேபம் தெரிவிக்க விரும்பும் தேர்வர், ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும். தேர்வு முடிவு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Tentative Answer Keys

 Sl.No.
Subject Name
VILLAGE ADMINISTRATIVE OFFICER
 (Date of Examination:30.09.2012)

1
2
3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 08th October 2012 will receive no attention.

Google+ Followers

Followers

word

DEAR AUDIENCE PLZ OPEN THE WEBSIDE ONLY GOOGLE>>>>>> <<<<<<>>>>>>>PLZ AVOID INTERNET EXPLORER