ஸ்ரீ சாய்ராம் துணை WEB DESIGNER
J.ELANGOVAN..WEB DESIGNER

Friday, December 30, 2011

OUR WINNERS OF IBPS CWE PROBATIONARY OFFICER-2011


 ஸ்ரீ சீரடி சாய்பாபா சரணம்
அன்பானவர்களே ,
                            எங்கள் sri sairam academy இல் 04 -05 -2011  அன்று படிப்பில் சேர்ந்து தற்சமம் IBPS  CWE இல் PROBATIONARY ஆபீசர்ஸ் போட்டி தேர்வில் இந்திய முழுவதும் எழுதிய 10 இலட்சம் மாணவர்களில் ஒருவராக வெற்றி பெற்ற எங்கள் மாணவர் திரு B .ரவிராஜன்.MBA   அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை sri sairam academy சார்பாக தெரிவித்துகொள்ளுகிறோம். எங்கள் மாணவர் மென்மேலும் வளர்ந்து JAIIB/CAIIB தேர்வுகளிலும் வெற்றிபெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் .

                                                                    நன்றி
                           

தற்சமயம் அவருக்காக தங்கள் கதவை திறந்துள்ள பேங்குகள்  


1) UNION BANK OF INDIA -2473 vacant

2) SYNDICATE BANK- 1750  vacant


மாணவர்களே நீங்களும் அவரைபோன்று வெற்றிபெற அருகிலேயே படிக்கட்டுக்கள் உள்ளது .

Google+ Followers

Followers

word

DEAR AUDIENCE PLZ OPEN THE WEBSIDE ONLY GOOGLE>>>>>> <<<<<<>>>>>>>PLZ AVOID INTERNET EXPLORER