ஸ்ரீ சாய்ராம் துணை WEB DESIGNER
J.ELANGOVAN..WEB DESIGNER

Tuesday, June 18, 2013

TNPSC-GROUP IV -வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு அரசு !

அன்புள்ள மாணவ செல்வங்களே உங்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் அருமையாக உள்ளது.

NEW CLICK ME>>
குருவே சரணம்குருவே துணை

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே---திருமந்திரம்
 
வரலாறு காணாத அளவிற்கு ( TNPSC Group IV Services – 5566 Posts. SSLC, Typing Knowledge, Certificate Cource in Computer) தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளது .
தமிழ்நாடு அரசின் TNPSC GROUP IV தேர்வில் வெற்றி பெற்ற எங்கள் மாணவர்களின் பட்டியல் .
                                     
                         வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எங்கள் ஸ்ரீசாய் ராம் அகாடமியின் மனமார்ந்த பாராட்டுக்கள் .

உங்களது தலையாய கடமை தீயாக படிக்கவேண்டும்.

அதற்குரிய SYLLABUS பாருங்கள்


.http://www.tnpsc.gov.in/syllabus/new_syllabus_group_IV_services_updated.pdf                                                          புரிந்து படியுங்கள்.கணக்குகளை விரைந்து போட்டு பழகுங்கள் .REASONING பற்றி தெரிந்து முறையாக படியுங்கள். திறனறிவு தேர்வு வினாக்கள் 25 வகைகள்.இதற்க்கு மட்டும் மார்க்குகள் முழுவதும் பெறலாம் .

அருகில் உள்ள நூலக நிலையத்திற்கு இன்றில் இருந்து சென்று தமிழ் மற்றும் தமிழ் நாட்டின் வரலாறுகள் ,உலக வரலாறுகளை தொடர்ந்து படியுங்கள்.

குடும்பத்தில் ஒருவராவது அரசு வேலைக்கு வாருங்கள்.

வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு அரசு !

Google+ Followers

Followers

word

DEAR AUDIENCE PLZ OPEN THE WEBSIDE ONLY GOOGLE>>>>>> <<<<<<>>>>>>>PLZ AVOID INTERNET EXPLORER