ஸ்ரீ சாய்ராம் துணை WEB DESIGNER
J.ELANGOVAN..WEB DESIGNER

Wednesday, January 9, 2013

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வில் 61 பாதுகாப்பு அதிகாரி பணிகள்ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வில் 61 பாதுகாப்பு அதிகாரி பணிகள்


State Bank of India-வில் காலியாக உள்ள 61 Security Officers பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ராணுவம், கப்பல் மற்றும் விமானப்படைகளில் பணிபுரிந்தவர்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 5 வருட பணி முன் அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ள வரும் 24-ம் தேதி கடைசி நாளாகும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்ப வேண்டிய முகவரி:
General manager, State Bank of India, Central Recruitment & Promotion Department, Tulsiani Chambers, 1st Floor, West Wing, 212, Nariman point, Mumbai - 400 021
மேலும் விவரங்களை www.sbi.co.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

Google+ Followers

Followers

word

DEAR AUDIENCE PLZ OPEN THE WEBSIDE ONLY GOOGLE>>>>>> <<<<<<>>>>>>>PLZ AVOID INTERNET EXPLORER